உள்நாட்டு செய்திகள்

பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்திற்கு இடைக்காலத் தடை..

இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறியின் பிரதான முகவராகச் செயற்படுவதிலிருந்து பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்தை ஆறு மாதங்களுக்கு தடைசெய்வதாக, இலங்கை மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு நேற்று(06) அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கல்கிஸையில் 30 பேர் கைது…

wpengine

இணையத்தளமூடாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழை வழங்க நடவடிக்கை

wpengine

மிரிஹானே தடுப்பு முகாமிலிருந்து தப்பியோடிய ஐவரும் கைது..

wpengine