உள்நாட்டு செய்திகள்

பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்புகள் நீதிமன்றில் சமர்பிப்பு…

பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் செம்மைப்படுத்தப்பட்ட தொலைபேசி அழைப்பின் பதிவுகளை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றிற்கு இன்று(29) தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சமர்ப்பிக்கப்பட்டுள்ள 08 குரல் பதிவுகளும், அரச இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தி நீதிமன்றிற்கு அறிக்கை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

Related posts

ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பான அமைச்சரவை குழுவின் அறிக்கை…

wpengine

பொதுபல சேனா,சிஹல ராவய,ராவணா பலய ஒரு தலைமையில் கீழ்

wpengine

கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்ல இடைக்காலத் தடை

wpengine