உள்நாட்டு செய்திகள்

பேஸ்புக் விருந்து : 2 யுவதிகள் உட்பட 28 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | காலி ) – பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட இரண்டு பெண்கள் உட்பட 28 பேர் காலி-அக்மீமன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

பாராளு.உறுப்பினர் சந்தித் சமரசிங்க வைத்தியசாலையில் அனுமதி

wpengine

கொழும்பு மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதில் அனைத்து தரப்பினரும் கரிசனைகாட்ட வேண்டும் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

wpengine

திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிகத் தடை

wpengine