கேளிக்கை

போதை பொருள் ஒழிப்பு தூதுவராக Sanjay Dutt நியமனம்…

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் (Sanjay Dutt) உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கபடவுள்ளார்.

இது தொடர்பாக சஞ்சய் தொலைபேசியில் பேசியதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திரா சிங் ராவத் தெரிவித்துள்ளார். அப்போது ​​திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் தானும் போதை பொருளுக்கு அடிமையாகி இருந்ததை அவர் நினைகூர்ந்ததாகவும் கூறினார்.

உத்தராகண்ட், டெல்லி, சண்டிகர் மற்றும் இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சஞ்சய் தத் போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

Related posts

பரப்பரப்பை ஏற்படுத்திய ‘நாச்சியார்’…

wpengine

‘மீடூ’ படத்துக்கு தடை – நீதிமன்றத்துக்கு செல்லும் படக்குழு…

wpengine

திஸ்ஸ நாகொடவிதான காலமானார்

wpengine