உள்நாட்டு செய்திகள்

பைசர் தடுப்பூசியும் இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பைசர் நிறுவனமானது 5 மில்லியன் கொவிட்-19 தடுப்பு மருந்துகளை இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு வணிக ஒப்பந்தத்தின் கீழ் வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜபக்ஷ அருட்காட்சியகத்தை சுற்றிவளைத்தது FCID

wpengine

போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு கப்பல்

wpengine

ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது ; நாளை புனித நோன்புப் பெருநாள்

wpengine