உள்நாட்டு செய்திகள்

பைசர் முஸ்பாவிற்கு எதிரான ஜே.வீ.பியின் நம்பிக்கையில்லா பிரேரணை…

உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு எதிராக ஜே.வீ.பி நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளது.

இந்த பிரேரணை கட்சித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவினால், கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில், அந்தக் கட்சியின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடும் வாகன நெரிசல் – பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிசார் வேண்டுகோள்..

wpengine

நோர்வே நிபுணர்களே உமாஓய திட்டத்தை தொடர்வதா  இல்லையா என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்  

wpengine

சஜித் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine