உள்நாட்டு செய்திகள்

பொகவந்தலாவை வனப்பகுதியில் தீ; 4 ஏக்கர் காடு நாசம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொகவந்தலாவ கிவ் தோட்ட வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளது.

குறித்த தீயினால் 4 ஏக்கர் வனப்பகுதியில் எரிந்து கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 10 மணி அளவில் தீ பரவல்  இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

Related posts

AIDS நோயென சந்தேகித்த மாணவனுக்கு கண்டி திருத்துவ கல்லூரியில் இணைந்துகொள்ள உடன்படிக்கை கைச்சாத்து

wpengine

சர்வகட்சி அரசாங்கம் உருவாக்கல் பற்றி கேள்வி எழுப்பிய சோபித தேரர்

wpengine

இம்ரான் இலங்கைக்கு

wpengine