உள்நாட்டு செய்திகள்

பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதியில் தாழிறக்கம்…

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் தாழிறக்கம் காரணமாக கடந்த சனிக்கிழமை மூடப்பட்டதுடன், தொடர்ச்சியான மழை காரணமாக, வீதி இன்று காலை முழுமையாக தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதியின் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத அளவு வீதி முழுமையாக தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அரச அலுவலக கடமை நேரங்களில் திங்கள் முதல் மாற்றம்..

wpengine

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பாக விமல் கருத்து

wpengine

தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஆணைக்குழுவில் 400 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்…

wpengine