Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ஷ ?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அறிவிக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தற்போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ முன்னிலை வகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

போதைப்பொருள் கடத்தல் – பாவனை போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டதிருத்தம்…

wpengine

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் இருவர் அடையாளம்

wpengine

நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க விமல் வீரவங்சவுக்கு வாய்ப்பு…

wpengine