Top Story 3உள்நாட்டு செய்திகள்

பொதுஜன பெரமுன தொகுதி அமைப்பாளர்கள் இன்று கொழும்பிற்கு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நெலும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், அதன் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பெஸில் ராஜபக்‌ஷ தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related posts

அனைவருக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்

wpengine

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனை செய்வதற்கான காலம் இன்றுடன் நிறைவு…

wpengine

ரயில் சேவைகள் வழமைக்கு

wpengine