உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன முன்னணியின் முதலாவது மக்கள் பேரணிக்கான திகதி அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முதலாவது மக்கள் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் 9 ஆம் திகதி அனுராதபுரம் Salgado மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

பொன்சேகா, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

தேசிய கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் இன்று…

wpengine

முத்துராஜவல எண்ணெய் கசிவு தொடர்பிலான NARA’வினது அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு..

wpengine