உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மே தின நிகழ்வுகள் காலியில்…

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியானது முதன் முறையாக ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைந்து மே தின பேரணியினை மே 07ம் திகதி காலி, சமனல மைதானத்தினை மையமாகக் கொண்டு நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மே மாதம் 07ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலியில் குறித்த மே தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

 

Rishma

Related posts

ஒரு தொகை மஞ்சளுடன் நால்வர் கைது

wpengine

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 4வது நாளாகவும் தொடர்கிறது…

wpengine

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர் அப்துல்லாவுக்கு மீளவும் விளக்கமறியல்

wpengine