உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தலிலும் SLPP – SLFP இணைந்து போட்டியிடும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று(21) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாலம் உடைந்தமை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

wpengine

ரதன தேரர் எதிர்கட்சியில் இருந்து விசேட உரை…

wpengine

கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர் கைது…

wpengine