உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் – ஊழியர்களது விடுமுறை குறித்து அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஒரு ஊழியர் கோரிய விடுமுறை வழங்காதவிடத்து அது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஊழியர்களுக்கு வாக்களிக்க சரியான நேரம் வழங்கப்பட வேண்டும் எனவும் குறித்த ஆணையகம் தெரிவித்துள்ளது.

Related posts

முஹம்மத் சாத் ஹத்தாக் – ரிஷாத் இடையே சந்திப்பு

wpengine

மாத்தறை நகரத்தை அண்மித்து இருக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரிக்கை..

wpengine

ஜோசப் அலோசியஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine