உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் ஒன்றினை வலியுறுத்தி ‘பெவிதி ஹன்ட’ அமைப்பு வாகனப் பேரணி…

‘பெவிதி ஹன்ட’ அமைப்பின் ஏற்பாட்டில் வாகனப் பேரணி ஒன்று தற்போது நாரஹேன்பிட்டி, அபயராம விகாரைக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் ஒன்றினை வலியுறுத்தி குறித்த வாகனப் பேரணி சீனிகம தேவாலயத்தினை நோக்கி பயணத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Related posts

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர, மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது..!

wpengine

மழை வெள்ளம் காரணமாக மிதக்கின்றது கல்முனை அல் – பஹ்ரியா பாடசாலை..!

wpengine

எரிபொருளை 200 ரூபாய்க்கும் குறைவாக வழங்க முடியும்!

wpengine