உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் – மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த மனுக்களில் எவ்வித சட்டரீதியான தர்க்கமும் இல்லை என தெரிவித்துள்ள சட்ட மா அதிபர் அந்த மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

Related posts

ரங்கனவிடமிருந்து தாய்மண்ணிற்கு மற்றுமொரு சாதனை

wpengine

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவைப் பத்திரம்…

wpengine

இலங்கையில் லியோ படத்தை திரையிட வேண்டாம் ; தமிழ் எம் பிக்கள் விஜய்க்கு கடிதம்?

wpengine