Top Story 3உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் – விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை(22) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நான்காவது நாளாகவும் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

300ஐ தாண்டிய தடுப்பூசி நிலையங்கள்

wpengine

இலங்கைக்கு இமாலய இலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine

மலேசியா வேலை மோசடி குறித்து சிஐடி விசாரணை

wpengine