Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று(28) எட்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று ஏழாவது தினமாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் முற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லக்ஷபான தோட்டத்தில் கருஞ்சிறுத்தை கண்டுபிடிப்பு [PHOTOS]

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று மாலை 10 ரயில்கள் சேவையில்

wpengine

அரசமைப்பு தொடர்பில் ஆராய அரசமைப்புக் குழு

wpengine