Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை(19) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தம்மிக்கவிடம் இருந்த பொறுப்புக்களை கையகப்படுத்தினார் ரணில்!

News Editor

தாமரைக் கோபுரத்தில் இருந்து இளைஞன் ஒருவன் விழுந்து பலி…

wpengine

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் வீட்டில் இராணுவ வீரர் மரணம்

wpengine