உள்நாட்டு செய்திகள்

பொது சுகாதார பரிசோதகர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹோட்டல் உரிமத்தைப் புதுப்பிக்க  200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கலேவெல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

மேல்மாகாண ஆளுனர் முஸம்மில் கோட்டாவுக்கு ஆதரவு

wpengine

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு பிடியாணை….

wpengine