உள்நாட்டு செய்திகள்

பொது மக்கள் தேவைக்காக

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் பரவல் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொது மக்கள் தமது தேவைகளை பெறுவதற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு பிரவேசிக்காமல் தொலைபேசியின் ஊடாக அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி நிதியம் – 011 235 43 54

மக்கள் தொடர்பு – 011 435 45 50

ஒம்புட்ஸ்மன் காரியாலயம் – 011 233 80 73

Related posts

ஒதுக்கீடு குறைப்பு குறித்து மாகாண சபை முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்..

wpengine

நாடாளாவிய வேலைநிறுத்தத்திற்கு எதுவித ஆதரவும் இல்லை – தேசிய தொழிற்சங்க முன்னணி..

wpengine

கொழும்பு புறநகர் பகுதிகளில் 15 மணித்தியால நீர் விநியோகத்தடை…

wpengine