உள்நாட்டு செய்திகள்

பொரளையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

பொரளை பொலிசார் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 48 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து 3 கிராம் 20 மி.கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தனியார் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனை

wpengine

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை விஜயம்

wpengine

நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை முதல் திறப்பு

wpengine