உள்நாட்டு செய்திகள்

பொரளை OIC விபத்து – டிபென்டர் ரக வாகன சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில்..

(FASTNEWS | COLOMBO) – பம்பலப்பிட்டி பகுதியில் பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மோதிச் சென்ற டிபென்டர் ரக வாகன சாரதியினை தொடர்ந்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்குமாறு இன்று(18) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டுப்புற உணவுகள்! ஜனாதிபதி பணிப்புரை

wpengine

மத்திய தபால் பறிமாற்ற நிலையத்தின் நடவடிக்கை வழமைக்கு

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு மனு தள்ளுபடி..

wpengine