உள்நாட்டு செய்திகள்வணிகம்

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன்றும் நாளையும் திறந்து வைக்கப்படவுள்ளது.

மொத்த விற்பனைக்காக இவ்வாறு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்று காலை 4 மணி முதல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

Related posts

நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் கஞ்சா செய்கையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை..!

wpengine

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் காட்சிக்கூடங்கள்…

wpengine

தேர்தல் முறைப்பாடுகள் 1923

wpengine