உள்நாட்டு செய்திகள்

பொலன்னறுவையில் தபால் சேவைகள் இன்று(15) முடக்கம்…

பொலன்னறுவை பிரதான தபால் காரியாலயம் உட்பட 21 தபால் காரியாலயங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

பலுகஸ்தமன தபால் காரியாலயத்தின் ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நபரை இதுவரையிலும் கைது செய்யவில்லை என்ற காரணத்தினால் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தபால் மற்றும் தொலைதொடர்பு ஒன்றியத்தின் பிரதி செயலாளர் பீ.எல்.கித்சிறி தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பலுகஸ்தமன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Related posts

மாணவி வித்தியாவின் பாலியல் படுகொலை – இராஜாங்க அமைச்சர் விஜயகலா மீது CID வாக்குமூலம்..

wpengine

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு..!

wpengine

கிடைக்கப்பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்

wpengine