உள்நாட்டு செய்திகள்

பொலித்தீன் மாலைகள் தடையாகும் சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புனித தலங்களுக்கு அருகாமையில் பொலித்தீனால் கட்டப்படும் மாலைகளை விற்பனை செய்வதை தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை வர்த்தகர்களை கோரியுள்ளது.

கதிர்காமம் புனித தலத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு வெளியேற வேண்டாமெனவும் அறிவுறுத்தல்

News Editor

“நான் பின்னால் வந்து கத்தியால் குத்துபவன் அல்லன்” – முன்னாள் ஜனாதிபதி

wpengine

கோத்தாவின் மனு பரிசீலனைகள் ஒத்திவைப்பு…

wpengine