ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில்…

(FASTGOSSIP | COLOMBO) – நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெறும் வரை காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை கட்டாய விடுமுறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பியுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

கடந்த 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் ஜனாதிபதியினால் பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச ஊழியர்களுக்கு நிகராக தனியார் ஊழியர்களது சம்பளம் அதிகரிப்பு

wpengine

உள்நோக்கத்துடன் ட்ரம்பிக்கு வாழ்த்து கூறிய மஹிந்த…!

wpengine

மைத்திரிக்கு கன்னத்தில் அறைந்த கோட்டா

wpengine