உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை சம்பவம் தொடர்பில், விசாரிக்க CID குழு – பொலிஸ்மா அதிபர்…

இன்று(30) காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்க விஷேட குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு இணக்கப்பாடு

wpengine

31 ஆண்டுகளுக்கு பின்னர் கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு…

wpengine

சிறைச்சாலையில் பொலிஸ் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை…

wpengine