உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தனிமைப்படுத்த மத்திய நிலையங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக தனியான மூன்று தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்களை இந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்த மத்திய நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி டொக்டர் உபுல் குணசேகர குறிப்பிட்டார்.

குறித்த இந்த மூன்று மத்திய நிலையங்களும் அத்திடிய பொலிஸ் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நான் டுபாய் செல்லவில்லை மறுக்குறார் விமல் வீரவன்ச

wpengine

ஓய்வூதியம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு

wpengine

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

wpengine