Top Story 1உள்நாட்டு செய்திகள்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டிலிருந்து தப்பியோட்டம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெரோம் இன்று அதிகாலையில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

லலித் – அனுஷா ஆகியோருக்கு பிணையில் செல்ல அனுமதி..

wpengine

கண்டி வன்முறைச் சம்பவம் – மேலும் மூவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது…

wpengine

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரங்கள் பிரதமரின் கீழ்

wpengine