உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருட்களுடன் 08 பேர் கைது

(FASTNEWS|COLOMBO) – இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் போதைப்பொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையால் நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை வைத்திருந்த 5 இளைஞர்களும், மூன்று யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு…

wpengine

மாணவ மாணவிகளுக்கு ஆபாசக் காட்சிகளைக் காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை பணியாளர் கைது..!

wpengine

யாழ்.பொலிசாரின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து…

wpengine