உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை…

(FASTNEWS|COLOMBO) பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்ட போதைப் பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி ஊடகங்கள் முன்பாக அவற்றை அழிக்குமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

இலங்கை விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் சிவப்பு சமிஞ்சை.

wpengine

இந்திய மீனவர்கள் 10 பேர் கைது…

wpengine

தபால் வாக்களிப்புக்கான விண்ணப்ப திகதி டிசம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவு…

wpengine