உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருள் குறித்த தகவல்களுக்காக விசேட பிரிவு…

ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக இன்று(18) முதல் விசேட பிரிவு ஒன்று இயங்கவுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் இந்த பிரிவு இன்று காலை 6 மணி முதல் இயங்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை​, 011 3 – 024 803 , 011 3 – 024 815 மற்றும் 011 3 – 024 850 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கும் அத்துடன், 011 2 – 472 757 எனும் தொலைநகல் இலக்கத்துக்கும் தகவல்களை வழங்கமுடியும் என தெரிவக்கப்படுகிறது.

Related posts

Update – முன்னாள் DIG லலித் ஜயசிங்க கைது…

wpengine

கொழும்பின் பிரதான இரு வீதிகள் தற்காலிகமாக மூடப்படுகின்றது…

wpengine

சஜித்தின் ஆட்சியிலும் நானே பிரதமர் – ரணில்

wpengine