உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போதைப்பொருள் தடுப்பு பணியகத்தில் ஜனாதிபதி…

(FASTNEWS-COLOMBO) இலங்கை வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவிலான ஹெரோயின் போதைப்பொருள் தொகையை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு இன்று(24) சென்றிருந்தார்.

குறித்த போதைப்பொருள் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கும், பொலிஸ் விசேட படைப்பிரிவினருக்கும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

Related posts

எகிப்தின் ஜூடோ வீரர் எல் ஷேஹாபி மீது ஒழுக்காற்று நடவடிக்கை..

wpengine

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் அமைச்சர் பைஸருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை…

wpengine

வரவு செலவு திட்டத்திற்கான யோசனைகளை முன்வைக்க கோரிக்கை…

wpengine