உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் STF வசம் கையளிப்பு.

பாரிய அளவிலான போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் யாவையும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்குமாறு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால், பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல்..

wpengine

மீளக்குடியேறியவர்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுடன் தொடர்ந்தும் பேச்சு – யாழில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

wpengine

சாதாரண தர – உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

wpengine