உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகம் : நால்வர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹர சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோருடன் தொடர்பை பேணியமை தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் இலங்கை விமான படையின் சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

அஷோக் அபேசிங்க CID முன்னிலையில்

wpengine

நீர்விநியோக தொழிற்சங்க ஒன்றியம் வேலைநிறுத்தப் போராட்டத்தில்

wpengine