உள்நாட்டு செய்திகள்

போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைபோருளுடன் சட்டத்தரணி உள்ளிட்ட 03 பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைபோருளுடன் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இன்று(17) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடமானது மீள் திறப்பு

wpengine

பொருளாதார மையத்தை வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கு ஏகமனதாக தீர்மானம்.

wpengine

சந்திரிக்காவின் லண்டன் பயணமும் அரசியல் திருவிளையாடலும்

wpengine