உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

போர்ட் சிட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்ட போர்க்கொடி

கொழும்பு துறைமுகத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி, கொழும்பு துறைமுகத்திட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தால் இன்று(o4)  மாலை 3.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ள குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், குறித்த திட்டம் இலங்கை சட்டத்தை மீறியதாக அமைந்துள்ளது என்பது தொடர்பாகவும் வழியுறுத்தப்படவுள்ளது.

Related posts

அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறையானது – ஐ.சி.சி..

wpengine

முப்படையினரை மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று

wpengine

மல்வத்த வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடை பாதைக் கடைகள் அகற்றப்பட மாட்டாது..

wpengine