உலக செய்திகள்

போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | ஆப்கானிஸ்தான்) – ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது நாட்டை விட்டு நேற்று வெளியேறினார்.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அனர்த்தத்தால் பாதிக்கப்பாட்டோருக்கு அவசர உதவிகளை வழங்க மோடி உத்தரவு

wpengine

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய ஆணையாளர் நியமனம்..

wpengine

மீண்டும் இருளில் மூழ்கிய வெனிசூலா

wpengine