உள்நாட்டு செய்திகள்

மகரகம பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

(FASTNEWS-COLOMBO) மகரகம பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

றக்பி வீரர் வஸீமினது கைத்தொலைபேசி அக்கரப்பத்தனையில் மீட்பு

wpengine

பேரூந்துகளில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக முறைப்பாடு

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் கடும் நெரிசல்..

wpengine