உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மகாநாயக்க தேரர்களை சந்திக்கிறது கூட்டமைப்பின் தலைவர்கள்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மகாநாயக்க தேரர்களை சந்திக்க உள்ளனர். இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகளை கைவிடுமாறு அண்மையில் மகாநாயக்க தேரர்கள் கோரியிருந்தனர். குறித்த இந்த கோரிக்கை தொடர்பில் மகாநாயக்க தேரர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

 

(rizmira)

Related posts

அரசியலமைப்புச் சபை நாளை கூடவுள்ளது

wpengine

முச்சக்கர வண்டிகளுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வர்த்தமானி மூலம் விசேட உத்தரவு…

wpengine

மஹிந்த கூடுதல் பாதுகாப்பை கோருவதற்கான காரணம்

Azeem Kilabdeen