உள்நாட்டு செய்திகள்

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுதல், பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட 10 விடயங்களை வலியுறுத்தி இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

Related posts

4 வது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – மேலதிக ரயில் சேவைகளும் நிறுத்தம்…

wpengine

SLPP – CWC இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

wpengine

அடையாள அட்டைக்கான விண்ணப்பிக்கும் காலம் நிறைவு

wpengine