உள்நாட்டு செய்திகள்

மக்களுக்கான நிவாரணமே வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் – ரவி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் உதவ எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அடித்தளமிடுவதும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என ரவி கருணாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

Related posts

ராஜபக்ஷ நிதியத்தின் இருவர் FCID இனால் கைது

wpengine

‘ஜனாதிபதி விளையாட்டு விருது’ ஜனாதிபதி தலைமையில் இன்று..

wpengine

நீதி அமைச்சினால் அறிவிப்பு   

wpengine