Top Story 2உள்நாட்டு செய்திகள்

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

(FASTNEWS|COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் இன்று(18) மாலை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

20 வருடங்சகளின் பின்னரே இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படவுள்ளார்.

தமது முன்னணியுடன் இணைந்துள்ள குழுக்கள் மற்றும் அமைப்புகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் கட்டளையினை மீறிப் பயணித்த கார் மீது துப்பாக்கிச்சூடு [VIDEO]

wpengine

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன்(11) நிறைவு…

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் இன்னமும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்- கர்தினால் மல்கம் ரஞ்சித்

wpengine