உள்நாட்டு செய்திகள்

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு

(FASTNEWS|COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியால் கொழும்பு-காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் வைத்து அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சுதந்திர கட்சியின் ரணில் ஆதரவாளர்களுடன் மைத்திரி விசேட கலந்துரையாடல்..!

wpengine

பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் அதிகரிப்பு

wpengine

கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது

wpengine