உலக செய்திகள்

மக்காவிற்கு சென்ற யாத்திரீகர் பேரூந்து விபத்தில் 04 பேர் பலி…

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 17 பயணிகளுடன் மக்காவுக்கு சென்ற பேரூந்து ஒன்று சவூதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே எரிபொருள் ஏற்றி வந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 04 பேர் பலியாகியதோடு 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை இங்கிலாந்துக்கான சவூதி தூதர் உறுதிப்படுத்தி உள்ளார்.

Related posts

மெக்சிகோ ஜனாதிபதி தேர்தலில் பெரும் பரபரப்பு..!

wpengine

துர்க்மெனிஸ்தான் நாட்டில் கருப்பு நிற காருக்கு தடை…

wpengine

ரஷ்ய ஜனாதிபதியாக நான்காவது முறையாக பதவியேற்றார் புதின்…

wpengine