உள்நாட்டு செய்திகள்

மங்களவின் மறைவுக்கு சஜித் இரங்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தியில்;

“மனித நேயத்திற்கு கெளரவமளித்து மனசாட்சியின் அடிப்படையில் தான் நம்புகின்ற கோட்பாட்டுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யுகப் புருஷரான எமது நண்பர் மங்கள சமரவீர அவர்களே உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

களனி மாணவிகளின் பாலியல் ஆசைகள் குறித்து தகவல் கோரிக்கை செய்த நபரை அடையாளம்கான கூகுளுக்கு நீதிமன்ற உத்தரவு..!

wpengine

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை…

wpengine

AH1-N1 வைரஸ் தொற்று – கண்டி போதனா வைத்தியசாலைக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள்..

wpengine