ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மங்கள வீட்டிற்கு சென்ற மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீரவின் பாணந்துறை வீட்டிற்கு சென்றுள்ளார்.

இன்று பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் திரும்பி வரும்போது ஜனாதிபதி மங்கள சமரவீரவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மங்கள வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி அங்கு தேனீர் விருந்தொன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் கலந்து கொண்டிருந்ததாககுறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் அண்மைய நாட்களில் ஜனாதிபதிக்கும், அமைச்சர் மங்களவுக்கும்இடையில் பிரிவு ஏற்பட்டிருந்ததாக கட்டுக்கதைகள் வெளியாகியிருந்தமைகுறிப்பிடத்தக்கது..

Related posts

யோஷிதவின் கனவு நனவானது [PHOTOS]

wpengine

மஹிந்தவை தோற்கடித்த பசில் மீண்டும் குழப்பம்

wpengine

திருமதி இலங்கை அழகிப் போட்டியில் நடந்தது என்ன?

wpengine