உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கருவா, சாதிக்காய், வசவாசி, இஞ்சி, ஏலக்காய், மஞ்சல் மற்றும் கராம்பு போன்ற பொருட்களையும் இறக்குமதி செய்ய நிதி அமைச்சு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேரடி மீள் ஏற்றுமதி மற்றும் சிறு தயாரிப்புகளின் பின்னர் மீள் ஏற்றுமதிசெய்யும் நோக்கில் மசாலாப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிளகு, பாக்கு, புளி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு பிணை!

News Editor

வங்காளியினை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் முன்னிலையில்..

wpengine

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது…

wpengine