உள்நாட்டு செய்திகள்வணிகம்

மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் சமையலுக்கு முக்கிய இணைப்பொருளாக சேர்க்கப்படும் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 750 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


 

Related posts

பாலியல் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் உலகின் ஒரேயொரு நாடாக மாறப்போகும் இலங்கை..!

wpengine

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலிருந்து பிரதமர் வெளியேறினார் (UPDATE)

wpengine

மீனவ சமூகத்திடம் கோரிக்கை

wpengine